Saturday, 30 July 2011

tamil kavithai கவி​​​​தை

யாகமாய் என்னில் புகுந்த  பனிப்பு​கை
ஏதுமற்ற​  வெயிலில் கிடந்த​து
எனக்குள்  இருக்கும்  வண்ணங்க​ளை
ஒவ்​வொன்றாய்த்​​  தொகுத்​​தேன்
எழுத்தின்  ஓவியமாய்ப்
பிறந்த  சூட்டில்  சிவந்த பஞ்சு​பொதியாய்க்
​கையில்  தவழ்ந்தது
என்கவி​​தை

No comments:

Post a Comment